TamilNadu Commercial Taxes
Office Assistant Job Notification
Nagercoil
வேலைவாய்ப்பு விவரம் : தமிழ்நாடு வணிக வரித்துறையில் (TN Commercial Taxes DepartmentTaxes Department Office Assistant ) உள்ள காலியாக உள்ள அலுவலக உதவியாளர் ( Office Assistant Job ) பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிட விவரங்கள் :
மொத்த காலிப்பணியிடங்கள் : 12
பணியிட பதவி பெயர் (Posts Name) :
அலுவலக உதவியாளர் ( Office Assistant Job )
கல்வி தகுதி :
8th std. Pass
கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு : (01.07.2018 அன்று )
அதிகபட்ச வயது
பொது பிரிவினர்- 30
BC/MBC- 32
SC/ST- 35
சம்பள விவரம் :
Rs.15700/-
சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
முக்கிய தேதிகள் :
தொடங்கும் நாள் : 16.07.2018
கடைசி நாள் : 31.07.2018
விண்ணப்பிக்கும் முறை :
தபால் வழி (By Sending Post )
துணை ஆணையர் (மா.வ),
நாகர் கோவில் மாவட்டம்,
வணிக வரி வளாகம்,
131, மீட் சாலை,
நாகர் கோவில் -629001
பணியிடம்:
நாகர்கோவில் (Nagercoil)
விண்ணப்ப கட்டணம் : இல்லை
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யும் முறை :
நேர்முக தேர்வு
முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
APPLICATION FORM : DOWNLOAD
வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.
I had already sent an application through by post but I haven’t received any information about the short list for office assistant at nagercoil. When I get that information about the short list candidates. I’m eagerly waiting for that.
நான் விருதுநகர் வணிகவரித்துறை யில் உதவி அலுவலர் பதவிக்கு விண்ணப்பித்து உள்ளேன் … மேற்படி நேர்முகத்தேர்வுக்கு எந்த தகவலும் இன்னும் வரவில்லை.. ஒரு மாத காலமும் ஆகிவிட்டது சார்/மேடம் ,.. என்னுடைய விண்ணப்பம் நீக்க பட்டுள்ளத? என்பதும் தெரியவில்லை… தயவுசெய்து அதற்க்கான தகவலை சீக்கிரம் அனுப்பும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி …