நீதிமன்ற வேலைவாய்ப்பு அறிவிப்புகள் நிறுத்தம்

நீதிமன்ற வேலைவாய்ப்பு அறிவிப்புகள் நிறுத்தம்

Tamilnadu Court Jobs –  Postponed

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கடந்த மூன்று மாதங்களில் வெளியிடப்பட்டன இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பெரும்பான்மையான மாவட்ட நீதிமன்றங்களில் நிறுத்தி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது மேலும் ஒரு சில மாவட்டங்களில் அதிகாரப்பூர்வ தகவல் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் மாவட்டங்களின் தகவல்கள் இதே பக்கத்தில் விரிவாக பதிவேற்றம் செய்யப்படும் நீங்கள் எந்த மாவட்டத்தில் எந்த பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்தீர்களோ அந்த மாவட்டத்தில் கொடுக்கப்பட்ட தகவல்களை பார்த்து தெரிந்து கொள்ளவும்

All Districts Court Job Notification 

 

Court Jobs has been Deferred (postponed)

Coimbatore

                                         

NOTICE

On administrative grounds the Oral Interview scheduled to be held on 29.06.2019 and 30.06.2019 for the post of Office Assistant, Night Watchman, Masalchi, Masalchi cum Night Watchman has been deferred (postponed). Further instructions will be hosted in the Coimbatore District Court Website. (http: //districts.ecourts.gov.in/coimbatore).

அறிவிப்பு

29.06.2019 மற்றும் 30.06.2019 அன்று நடைபெறவிருந்த அலுவலக உதவியாளர்இரவுக் காவலர்மசால்ச்சிமசால்ச்சி மற்றும் இரவுக் காவலர்க்காண நேர்காணல் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறதுஇது குறித்து மேற்கொண்டு தகவல்கள் கோயமுத்தூர் மாவட்ட நீதிமன்ற வலைதளத்தில் (http://districts.ecourts.gov.in/coimbatore) வெளியிடப்படும்.

 

Erode 


 

All Tamilnadu District Court Website Link

 

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams   Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

2 thoughts on “நீதிமன்ற வேலைவாய்ப்பு அறிவிப்புகள் நிறுத்தம்

  1. egmore court job as been stoped or not and what are the job is there is egmore court pls rep me

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: