TN MRB Recruitment for 2345 Nurses 2019

Medical Services Board (MRB) Nurses Posts Job Notification

வேலைவாய்ப்பு விவரம் :

Tamil Nadu Medical Services Recruitment Board (TN MRB)- யில் காலியாக உள்ள Nurses பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 

 This image has an empty alt attribute; its file name is MRb-1.jpg

மொத்த காலிப்பணியிடங்கள் :   2345

பணியிட பதவி பெயர் (Posts Name)

Nurses

கல்வி தகுதி : (As.06.02.2019)

Degree or Diploma in Nursing from a Government/Government recognised institution

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு :

18 வயது  நிறைவு பெற்றிருக்கவேண்டும் (As on 01.07.2019)
1) SC & ST /MBC & DNC/ BCM /BC – 18 to 57 years
2)  OC – 18 to 32 years

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் :  

Consolidated Pay of Rs.14000/- per month, with annual increment of Rs.500/- [as per G.O.(Ms).No.232,Health and Family Welfare (EAP-II-1) Department, dated 13.06.2018].

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் :

தொடங்கும் நாள்  :  07/02/2019

கடைசி நாள்           : 27/02/2019

தேர்வு நாள்             : 23.06.2019

விண்ணப்ப கட்டணம் :

பொது பிரிவு   : Rs. 700/-
SC/SCA/ST/DAP : Rs. 350/-

பணியிடம் : 

தமிழ்நாடு

விண்ணப்பிக்கும் முறை : 

இணைய வழி (By Online Mode)

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :

எழுத்து தேர்வு

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

   

Medical Service Board Nurses Post Official Notification  : Download

   Medical Service Board Nurses Post Official Website : Check here

Medical Service Board Nurses Post Application Form : Apply Here

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்

One thought on “TN MRB Recruitment for 2345 Nurses 2019

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: