திருச்சி கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை

திருச்சி கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை 

வேலைவாய்ப்பு விவரம் :

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :   

மொத்த காலிப்பணியிடங்கள் : 5

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1.அலுவலக உதவியாளர் – 03
2.டிரைவர் – 02

கல்வித் தகுதி :
8th pass
Note :  1) 8-ம் வகுப்பு தேர்ச்சி.
2)தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
3)ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
4)ஊர்தி ஓட்டுவதில் குறைந்தபட்சம் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு :

30 to 46 Years

சம்பளம் :

1.அலுவலக உதவியாளர் - Rs.15700 – 50000/-
 
2.டிரைவர் - Rs.19500 – 62000/-

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்(Direct Interview)

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் :06.12.2019

Application கடைசி நாள் : 20.12.2019

பணிபுரியுமிடம் : Tamilnadu

Address mode : 

Postal

Address : 

மண்டல இணை இயக்குநர்,
கால்நடை பராமரிப்புத் துறை,
டாப்கோ கோழிப்பண்ணை வளாகம்,
புதுக்கோட்டை மெயின்ரோடு,
திருச்சிராப்பள்ளி -23

Applymode : 

Offline

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.


Trichy District Jobs Official Website Link  :  Click Here

Trichy District Jobs Official Notification  :  Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.


2,460 total views, 7 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: