TNUSRB Taluk SI Exam Date Jan 12th
சார்பு ஆய்வாளர் (SI Exam Date TN Police Exam Date ) தேர்விற்கான தேதி ஜனவரி 11 & 12 என்ற தகவல் இன்றைய செய்தித்தாளில் வெளிவந்துள்ளது.
எனவே கண்டிப்பாக ஜனவரி மாதம் தேர்வு நடைபெறும்.
தேர்வு அறிவிப்பு வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது தற்போது தான் தேர்வு தேதி வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் நேரத்தை வீணாக்காமல் தேர்வுக்கு படிக்க வேண்டும் மிகக் குறைவான நேரம் மட்டுமே உள்ளது.
சார்பு ஆய்வாளர் தேர்விற்கான ஆன்லைன் தேர்வுகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் அதியமான் குழுமத்தின் சார்பாக எடுக்கப்படுகின்றன விருப்பமுள்ளோர் இணைந்து கொள்ளலாம் அதைப் பற்றிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
TNUSRB Taluk SI Exam Date Jan 12th
Venue identification SI-2019 (Confidential)
Athiyaman Team Best Online Coaching Center in Tamilnadu for all competitive exams. Join Video Course &Test Batch for TNPSC, TNUSRB, RRB & Forest Exams.
7,207 total views, 1 views today