TNUSRB Technical SI 2018 Hall Tickets for Written Examination

TNUSRB Technical SI 2018 Hall Tickets

Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB)

நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம்.

THE HALL TICKETS FOR ELIGIBLE CANDIDATES FOR SI (TECHNICAL) WRITTEN EXAMINATION HAVE BEEN HOSTED.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சப் இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் டெக்னிகல் TNUSRB Technical SI தேர்வுக்கான admit card விரைவில் வெளியிட உள்ளது.

இதற்கான அறிவிப்பை அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மொத்தம் 309 காலியிடங்களுக்கான தேர்வு விரைவில் நடத்தப்படும்.

எழுத்துத் தேர்வில் 80 சதவீத மதிப்பெண்கள் இறுதி தேர்வில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மொத்தம் 80 மதிப்பெண்களுக்கு நடக்கும் எழுத்துத் தேர்வில் 30 மதிப்பெண்கள் பொது அறிவு பாடத்திலிருந்து மீதமுள்ள 50 மதிப்பெண்கள் technical knowledge பகுதியிலிருந்தும் கேட்கப்படும்.

இதை எழுத 3 மணி நேரம் நடக்கும். குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 28 ஆகும். மொத்தம் 160 கொள்குறி வினாக்கள் கேட்கப்படும் எழுத்துத் தேர்வு முடிந்த பின்னர் இதற்கான Answer Key – TNUSRB அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் ஏழு நாட்களுக்குள் அதற்கான objection தெரிவிக்கலாம்.

Check TNUSRB Official  Website

http://www.tnusrbonline.org/

Download the Hall Ticket 

Click Here

 

TNUSRB TN Police Previous Year Question Paper

S.NoQuestion PaperDownload
1TNUSRB TN Police Previous Year Question Paper 2010
Download Here
2TNUSRB TN Police Previous Year Question Paper 2017
Download Here
3TNUSRB TN Police Previous Year Question Paper 2012
Download Here
4TNUSRB TN Police Previous Year Question Paper 25.10.2010
Download Here
5TNUSRB TN Police Previous Year Question Paper 25.10.2010
Download Here
6TNUSRB TN Police Previous Year Question Paper 2010
download here
7TN SI Exam Finger Print Question Paper 2018 DeptDownload
8TN SI Exam Finger Print Question Paper 2018 OpenDownload
9TN SI Exam Finger Print Answer Key 2018 Download
10Taluk SI Exam 2015 Previous Year Question PaperDownload
11TNUSRB PC Question Paper 2018Download
12.TN Police (TNUSRB) Official Answer Key 2019
Download
Practice and understand the questions from TNUSRB TN Police Previous Year Question Paper

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: