RECRUITMENT FOR THE POST OF SUB – INSPECTOR OF POLICE(FINGERPRINT) – 2018
தமிழ்நாடு காவல் துறையில் இருந்து பிங்கர் பிரிண்ட் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த Dec 22 மற்றும் 23ம் தேதிகளில் நடத்தப்பட்டது.
இதற்கான விடை குறிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது கீழே உள்ள இணைப்பில் இருந்து அதிகாரப்பூர்வ Answer keyயை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
Preliminary Answer Key for SI(Finger Print) 2018 recruitment exam (Department & Open) held on 22.12.2018 and 23.12.2018 has been hosted. Any dispute/objection in Questions / Answers with documentary proof should be sent by post to
Inspector General of Police / Member Secretary,
TNUSRB, Old Commissioner office campus,
Egmore, Chennai – 8, on or before 31/12/2018 @ 1800 Hrs.***
TN Finger Print SI Official PRELIMINARY ANSWER KEY