Railway Protection Force (RPF) Recruitment for Constable Post 798 Vacancies – 2019

RPF Constable Post

வேலைவாய்ப்பு விவரம் : RPF – யில் காலியாக உள்ள Constable Posts பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 798

பணியிட பதவி பெயர் (Posts Name) :

Constable(Water Carrier) – 452 posts

Constable(Safaiwala) – 199 Posts

Constable(Washerman) – 49 posts

Constable(Barber) – 49 posts

Constable(mali) – 7 posts

Tailor(Gr.III)- 20 posts

Cobler – 22 posts

கல்வி தகுதி :

SSLC (10th)

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் : 
 
Tailor and Cobbler Job Post – Rs.19,900/-

Water Carrier, Safaiwala, Washerman, Barber and Gardner Job Post – Rs.21,700/-

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 வயது வரம்பு :

குறைந்தபட்ச வயது : 18 yrs

அதிகபட்ச வயது : 25 yrs

 

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் : 

துவங்கும் நாள் : 01/01/2019
கடைசி நாள்     : 31/01/2019

பணியிடம் :

இந்தியா

விண்ணப்பிக்கும் முறை :

இணைய வழி ( Online Mode )

விண்ணப்ப கட்டணம் : 

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : 500

SC/ST/Ex-serviceman/Female/Minorities/Economically backward class candidates : Rs.250/-

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :

Computer Based Test (CBT)

Physical Efficiency Test (PET) 

Physical Measurement Test (PMT)

Trade Test (TT) 

Document Verification (DV)

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

RPF Official Notification : Download

 RPF Application Form  : Click Here

RPF Website Address  : Visit Here

All Job Notifications : Click Here

All Court Job Notification : Click Here

வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: