Treasury Department Recruitment -2020

Treasury Department Recruitment -2020

வேலைவாய்ப்பு விவரம் :

தமிழக அரசின் கருவூலத் துறையில் காலியாக உள்ள  பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு மதுரை மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 

6

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

office assitant

கல்வித் தகுதி :

8th Pass

வயது :

Upto 35 Years

சம்பளம் :

Rs.15700 – 50000/-

தேர்வு செய்யும் முறை :

Interview

முக்கிய தேதிகள் :

Application கடைசி நாள் : 09.03.2020

விண்ணப்பிக்கும் முறை :

Offline

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

சம்பளக் கணக்கு அலுவலர் ,
சம்பளக் கணக்கு அலுவலகம் ,
224,தெற்கு வெளி வீதி ,
மதுரை – 625 001.

 

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Madurai District job Official Website : Clickhere

  Madurai District job  Official Notification  Link :  Clickhere 

                    Madurai District job  Official  Application Link :  Clickhere 

தெரிவிக்கவும்.

 2,111 total views,  1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: