Namakkal District Child Protection Unit Recritment -2020

Namakkal District Child Protection Unit Recritment -2020

வேலைவாய்ப்பு விவரம் :

நாமக்கல் மாவட்ட சமூக நலத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள  பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 

3

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்-1

சமூக பணியாளர்-1

கணினி தட்டச்சு செய்பவர்-1

கல்வித் தகுதி :

10th, Diploma, Graduate/Post Graduate

வயது :

Up to 62 Years

சம்பளம் :

Rs.21000/-

தேர்வு செய்யும் முறை :

Interview

முக்கிய தேதிகள் :

Application கடைசி நாள் : 29.02.2020

விண்ணப்பிக்கும் முறை :

Offline

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

District Child Protection Officer,

District Child Protection unit,

No.78/A, 78/A, Near Elango

Thirumana Mandapam, Mohanur Road,

Namakkal-637 001. Ph: 04286 – 233103.

 

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Child Protection Unit Official Website : Clickhere

Child Protection Unit Official Notification & Application Link :  Clickhere 

தெரிவிக்கவும்.

 752 total views,  1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: