V.O.C Trust Recruitment for Assistant Engineer Posts in Tuticorin – 2019

V.O.C Trust for Assistant Engineer Posts – 2019

வேலைவாய்ப்பு விவரம் :

V.O.Chidambaranar Port Trust – இல் காலியாக உள்ள Assistant Engineer Posts பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிட பதவி பெயர் (Posts Name)

Assistant Engineer Posts

Trainee, Assistant Engineer (Civil), Assistant Engineer (Electrical), Accountant, Superintendent, Junior Superintendent, Hindi Translator, Junior Technical Assistant

கல்வி தகுதி :

Mechanical/Marine Department(OR) Chief Engine Room Artificer from Indian Navy

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு :

இல்லை

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம்: 

Rs.16,400 – 40,500/-

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் : 

தொடங்கிய – 01-02-2019

கடைசி நாள் – 31-03-2019

பணியிடம் : 

Tuticorin (Tamil Nadu)

விண்ணப்பிக்கும் முறை : 

அஞ்சல் வழி (By Postal Mode)

V.O.Chidambaranar Port Trust,

Administrative Office Building,

Harbour Estate,

Tuticorin – 628 004

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :

எழுத்து தேர்வு

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

V.O.C Trust Jobs 2019 Official Notification and Application: Download

வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us