Latest News
Revenue Department Job
வருவாய்த் துறை வேலைவாய்ப்பு
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 320 காலி பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி (TNPSC) மூலம் நிரப்பப்படும்.
Revenue Department Job
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 320 காலி பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி (TNPSC) மூலம் நிரப்பப்படும்.
வருவாய்த் துறை (Revenue Department) அலுவலர்களுக்கு இணையதள வசதியுடன் கூடிய சிம் கார்டு வழங்கப்படும்.
ஆதாரம் : இன்றைய தனியார் தொலைக்காட்சி செய்திகள்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் போது உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
–