சேலத்தில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு
இராணுவ ஆள் சேர்க்கும் தலைமை செயலகம் சென்னையின் கீழ் இராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் கோயமுத்தூர் நடத்தும், இராணுவ ஆள் சேர்ப்பு முகாமானது ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 02 (2018) வரை சேலம் மகாத்மாகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த ஆள் சேர்ப்பு முகாமில் சேலம், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி ஆகிய 11 மாவட்டங்களில் இருந்து மட்டும் தகுதிவாய்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம்.
பிரிவுகள்
சோல்ஜர் டெக்னிக்கல் ((Soldier Technical)
சோல்ஜர் டெக்னிக்கல் அம்யூனிசன்ஃ ஏவியேசன் Soldier Technical (Amn/Avn)
சோல்ஜர் நர்சிங் அசிஸ்ட்ன்ட் (Soldier Nursing Assistant)
ஜெனரல் டியூட்டி (Soldier General Duty)
சோல்ஜர் கிளர்க்ஃஸ்டோர் கீப்பர் (Soldier Clerk/Store Keeper Technical),
சோல்ஜர் டிரேட்ஸ்மேன் (Soldier Tradesman).
விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் www.joinindianarmy.nic.in என்ற
வெப்சைட் முகவரியில் 08.07.2018 முதல் 06.08.2018 வரை விண்ணப்பிக்கலாம்.
10.08.2018 -வுக்கு பிறகு ஆன்லைனில் அனுமதி சீட்டு வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதி சீட்டு (Admit Card), விண்ணப்பம் மற்றும்
அனுமதி சீட்டில் குறிப்பிட்ட ஆவணங்களுடன் ஆள்சேர்ப்பு முகாமிற்கு தவறாது கொண்டு வரவும். ஆள்சேர்ப்பு முகாமுக்கு அனுகும் நாள் குறிப்பிடப்படும். அனுமதி சீட்டு (Admit Card), www.joinindianarmy.nic.in என்ற முகவரியிலிருந்து அச்சிடப்பட்டு 10.08.2018 பிறகு எடுத்துக் கொள்ளலாம்.
Important Notes:-
அனைத்து விண்ணப்பதாரர்களும் அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மகாத்மாகாந்தி விளையாட்டு மைதானம,சேலம க்கு இரவு 12.30 மணியளவில் தவறாது வந்து சேருதல் வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது 10வது மதிப்பெண் சான்றிதழை கொண்டு வர
வேண்டும். GRADE SYSTEM SSC சான்று ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மாணவர்கள் மேற்படி சான்றிதழை கொண்டு வராத பட்சத்தில் இராணுவ
ஆட்சேர்ப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.(CBSE
விண்ணப்பதாரர்கள் தவிர)
Eligibility Conditions.
Check official notification for detailed Eligibility
Age
Selection Procedure
1.Physical Fitness Test (PFT).
2.Physical Measurement Test (PMT)
3. Medical.
4.Common Entrance Examination
How to apply online?