Daily Motivational Quotes in Tamil – Athiyaman Team
வெற்றி பெற உழைப்பு போதாதது,
தோல்வியை எதிர்த்து போராட வேண்டும்.
வெற்றி பெறுவோம் என்பதை விட தோல்வி அடைந்து விட கூடாது என்பதில் தெளிவா இருக்க வேண்டும்
