Commonwealth Games 2018 – Current Affairs For All Exams – Part 3 – Bronze Medal

காமன்வெல்த் 2018

முழு பார்வை – Part 3

Common Wealth Games – 2018 

இந்த பக்கத்தில் காமன் வெல்த் போட்டிகள் பற்றிய நடப்பு நிகழ்வுகள் பகுதி  3 (Commonwealth Current Affairs – Part 3) தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. போட்டிகள் பற்றிய முழு தகவல் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றவர்கள்  பற்றிய முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கு (For All Exams Like TNPSC, RRB Exams, TET, Police SI ) பயன்படும். இதனை பயன்படுத்தி போட்டி தேர்வில் வெல்ல வாழ்த்துக்கள்.

மேலும் காமன்வெல்த் போட்டிகள் பற்றிய பகுதிகள்

காமன்வெல்த் போட்டிகள் பற்றிய நடப்பு நிகழ்வுகள் 

பகுதி- 1 படிக்க  :  Part 1-Click Here

பகுதி- 2 படிக்க  :  Part 2-Click Here

பகுதி- 3 படிக்க  :  Part 3-Click Here

 

காமன்வெல்த் 2018 விளையாட்டு போட்டி

 

Common Wealth Games – 2018 

வெண்கலப் பதக்கம் வென்றவர்கள் பற்றிய முழு விவரம்

சோம்வீர்
மல்யுத்தம் – ஆண்களுக்கான ப்ரீஸ்டைல் 86 கிலோ எடைப்பிரிவு

சாக்சி மாலிக்
மல்யுத்தம் – பெண்களுக்கான ப்ரீ ஸ்டைல் 62 கிலோ எடைப்பிரிவு

நமன் தன்வர்
குத்துச் சண்டை- ஆண்களுக்கான 91 கிலோ எடைப்பிரிவு

மனோஜ் குமார்
குத்துச் சண்டை – ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவு

ஹூசாமுதின் முகம்மது
குத்துச் சண்டை- ஆண்குளுக்கான 56 கிலோ எடைப்பிரிவு

மணிகா பத்ரா மற்றும் சத்யன்
கலப்பு இரட்டையர் – டேபுள் டென்னிஸ்

ஷரத் கமல்
ஆண்களுக்கான ஒற்றையர் – டேபுள் டென்னிஸ்

ஹர்மீத் தேசாய் மற்றும் சுனில் சங்கர் ஷெட்டி
ஆண்களுக்கான இரட்டையர் டேபுள் டென்னிஸ் போட்டி

அஸ்வினி பொன்னப்பா மற்றும் சிக்கி ரெட்டி
பெண்கள் இரட்டையர் டேபுள் டென்னிஸ் போட்டி

திவ்யா கக்ரன்
மல்யுத்தம்–பெண்களுக்கான ப்ரீஸ்டைல் 68 கிலோ எடைப்பிரிவு

நவ்ஜித் தில்லான்
பெண்களுக்கான வட்டெறிதல்

விகாஸ் தாகூர்
பளு தூக்குதல் – ஆண்களுக்கான 94 கிலோ எடைப்பிரிவு

சச்சின் சௌத்ரி
பாரா பவர்லிப்டிங்கில் ஆண்களுக்கான ஹெவிவெயிட் பிரிவு

 

 

ரவிகுமார்
துப்பாக்கி சுடுதல் – ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் சுடுதல் போட்டி

தீபக் லதெர்
பளுதூக்குதல் – ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவு
மிகவும் இளைய இந்திய பளுதூக்குதல் வீரர் இவராவார்.

கிரண்
மல்யுத்தம் – பெண்களுக்கான 76 கிலோ பீரிஸ்டைல் எடைப்பிரிவு

அன்குர் மிட்டல்
துப்பாக்கி சுடுதல் – ஆண்களுக்கான டபுள் டிராப் துப்பாக்கி சுடுதல் போட்டி

ஓம் மிதர்வால்
துப்பாக்கிச் சுடுதல்- 50 மீட்டர் ஆண்களுக்கான பிஸ்டல், 10 மீட்டர் ஆண்களுக்கான ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டி

அபூர்வி சண்டேலா
துப்பாக்கி சுடுதல் – பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் சுடுதல் போட்டி.

மேலும் காமன்வெல்த் போட்டிகள் பற்றிய பகுதிகள்

காமன்வெல்த் போட்டிகள் பற்றிய நடப்பு நிகழ்வுகள் 

மேலும் காமன்வெல்த் போட்டிகள் பற்றிய பகுதிகள்

காமன்வெல்த் போட்டிகள் பற்றிய நடப்பு நிகழ்வுகள் 

பகுதி- 1 படிக்க  :  Part 1-Click Here

பகுதி- 2 படிக்க  :  Part 2-Click Here

பகுதி- 3 படிக்க  :  Part 3-Click Here

மேலே உள்ள தகவல்களை (Current Affairs) பயன்படுத்தி போட்டி தேர்வில் வெல்ல வாழ்த்துக்கள்.

 

One thought on “Commonwealth Games 2018 – Current Affairs For All Exams – Part 3 – Bronze Medal

  1. Pingback: Current Affairs For All Exams – Commonwealth Games 2018 – Part 1 – Gold Medals – Athiyaman Team

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: