காமன்வெல்த் 2018
முழு பார்வை – Part 2
Common Wealth Games – 2018
இந்த பக்கத்தில் காமன் வெல்த் போட்டிகள் பற்றிய நடப்பு நிகழ்வுகள் பகுதி 2 (Commonwealth Current Affairs – Part 2 – Silver Medal ) தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. போட்டிகள் பற்றிய முழு தகவல் மற்றும் வெள்ளிப் பதக்கம் (Silver Medal) வென்றவர்கள் பற்றிய முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கு (For All Exams Like TNPSC, RRB Exams, TET, Police SI ) பயன்படும். இதனை பயன்படுத்தி போட்டி தேர்வில் வெல்ல வாழ்த்துக்கள்.
மேலும் காமன்வெல்த் போட்டிகள் பற்றிய பகுதிகள்
காமன்வெல்த் போட்டிகள் பற்றிய நடப்பு நிகழ்வுகள்
பகுதி- 1 படிக்க : Part 1-Click Here
பகுதி- 2 படிக்க : Part 2-Click Here
பகுதி- 3 படிக்க : Part 3-Click Here
காமன்வெல்த் 2018 விளையாட்டு போட்டி
வெள்ளிப் பதக்கம் வென்றவர்கள் பற்றிய முழு விவரம்
அஞ்சும் மவுட்கில்
துப்பாக்கி சுடுதல் – பெண்களுக்கான 50மீட்டர் ரைபிள் 3 நிலை சுடுதல் பிரிவு
அமித் பங்கல்
குத்துச் சண்டை – ஆண்களுக்கான 46-49 கிலோ எடைப்பிரிவு
P.V. சிந்து
பாட்மிண்டன் – பெண்கள் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டி
இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவாலுக்கு எதிரான பதக்கம் வென்றார்.
கிடாம்பி ஸ்ரீகாந்த்
பாட்மிண்டன் – ஆண்கள் ஒற்றையர் பிரிவு
தீபிகா பல்லிகல் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா
பெண்கள் இரட்டையர் ஸ்குவாஷ் போட்டி
மணிஷ் கௌசிக்
குத்துச் சண்டை – ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு
மணிகா பத்ரா மற்றும் மவுமா தாஸ்
டேபுள் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவு- காமன்வெல்த் போட்டியில் டேபுள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் முதல் வெள்ளிப் பதக்கம் இதுவாகும்
தீபிகா பல்லிக்கல் மற்றும் சவ்ரவ் கோஷல்
கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டி
பூஜா தண்டா
மல்யுத்தம் – பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு
மவுசம் கத்ரி
மல்யுத்தம் – ஆண்களுக்கான 97 கிலோ எடைப் பிரிவு
P. குருராஜா
பளுதூக்குதல் – ஆண்களுக்கான 56 கிலோ எடைப்பிரிவு
தேஜஸ்வினி சாவந்த்
துப்பாக்கி சுடுதல் – 50 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவு
பபிதா குமாரி
மல்யுத்தம் – 53 கிலோ எடைப்பிரிவு
சீமா பூனியா
பெண்களுக்கான வட்டெறிதல்
மெகுலி கோஷ்
துப்பாக்கி சுடுதல் – பெண்களுக்கான 10மீட்டர் ஏர்பிஸ்டல் போட்டி
ஹீனா சித்து
துப்பாக்கி சுடுதல் – பெண்களுக்கான 10மீட்டர் ஏர்பிஸ்டல் போட்டி
மேலும் காமன்வெல்த் போட்டிகள் பற்றிய பகுதிகள்
காமன்வெல்த் போட்டிகள் பற்றிய நடப்பு நிகழ்வுகள்
பகுதி- 1 படிக்க : Part 1-Click Here
பகுதி- 2 படிக்க : Part 2-Click Here
பகுதி- 3 படிக்க : Part 3-Click Here
மேலே உள்ள தகவல்களை (Current Affairs) பயன்படுத்தி போட்டி தேர்வில் வெல்ல வாழ்த்துக்கள்.