ரயில்வே துறை GROUP D & ALP இதுவரை 150 லட்சம் விண்ணப்பங்கள்

ரயில்வே துறை GROUP D & ALP இதுவரை 150 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

கடந்த மாதம் ரயில்வே துறையில் 89,000 காலி பணியிடங்களுக்கு ஆள் எடுக்க உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது. 89,000 பணியிடங்கள் – 26,502 ”குரூப் சி”யிலும் , 62,907 ”குரூப் டி”யிலும் உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு கடைசி நாள் மார்ச் 31. இதற்கான தேர்வு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து 15 மில்லியன் விண்ணப்பங்கள் இந்த காலி பணியிடங்களுக்காக சமர்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More Details About Railway Exam – Watch our videos in youtube channel

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: