RRB Group D 2018 Oct 9 Questions Asked in All shifts

 

RRB Group D 2018 Questions Asked

Oct 9 2018- Shift 1,2,3 –  Tamil

நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம்.
இன்று 09 Oct 2018 நடந்த ரயில்வே குரூப் D ( RRB Group D Questions )தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றிய தொகுப்பை இங்கு காணலாம்.

தேர்வு எழுதியவர்கள் தங்களுக்கு நினைவிலிருக்கும் கேள்விகளை இங்கே வாட்ஸ்அப் எண் 8681859181 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் மேலும் telegram groupக்கும் அனுப்பலாம்.

Fill RRB Group D Questions – Fill this form

நீங்கள் நினைவில் வைத்திருக்கும் கேள்விகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

Railway RRB Group D Oct 9

RRB Group D 2018 Questions Asked

Oct 9 2018- Shift 1,2,3 –  Tamil

 1. Square of 3916? 15335056
 2. sodium carbonate இல் இடம் பெற்றுள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை – 6
 3. இந்திய பாதுகாப்பு அமைச்சர் யார்? நிர்மலா சீதாராமன்
 4. Value of acceleration based on gravity? 9.8 ms^2
 5. யோகி ஆதித்யநாத் அவர்களின் உண்மை பெயர் – அஜய் சிங் பிஷ்த்
 6. எந்த கடலானது ஆஸ்திரேலியாவையும் நியூசிலாந்தையும பிரிக்கிறது – தாஸ்மன் கடல்
 7. உலக அளவில் இந்திய ரயில்வே பிடித்துள்ள இடம் – 4வது இடம்
 8. ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் குத்துச சண்டை பிரிவில் 5 முறை தங்கம் வென்றவர் – மேரி கோம்
 9. U-19 ஆசிய கோப்பை – கிரிக்கெட்
 10. கௌதம புத்தர் முதல் போதனை நிகழ்த்திய இடம் – சாரநாத் (மான் பூங்கா)
 11. UAE தலைநகர் – அபுதாபி
 12. cape of Good Hopeஅமைந்துள்ள நாடு – தென் ஆப்பிரிக்கா
 13. குஜராத் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி – பாரதீய ஜனதா கட்சி
 14. பத்ம்புஷண் விருது 2018 (கலை மற்றும் இசைத்துறை) – சாரதா சின்ஹா
 15. chairman of ICICI- கிரிஷ் சந்தர சதுர்வேதி
 16. ஒய்னம பெம்பெம் தேவியுடன் Oinam Bembem Devi-தொடர்புடைய விளையாட்டு – கால்பந்து
 17. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் – ஸ்மிர்தி ராணி
 18. இலங்கை பிரதமர் – ரணில் விக்கிரமசிங்கே
 19. 200 ரூபாய் நோட்டில் இடம் பெற்றுள்ள படம் – சாஞ்சி ஸ்தூபி
 20. ‘சம்ரிதி மந்தனா’ உடன் தொடர்புடைய விளையாட்டு – கிரிக்கெட்
 21. US ஓபன் 2018 சாம்பியன் – நோவக் ஜோகோவிச்
 22. 2017 RAPID செஸ் சாம்பியன் – விஸ்வநாதன் ஆனந்த
 23. Miss universe 2017 – டெமி நெல் பி ட்டர்ஸ்
 24. NITI ஆயோக் தலைவர் – பிரதமர்
 25. India after Gandhi’ என்ற புத்தகத்தின் ஆசரியர் – ராமசந்திர குகா
 26. அசிட்டிலீன் வாயுவின் மூலக கூறு நிறை – 28
 27. செல்லின் தற்கொலைப்பைகள் – லைசோசோம் suicidal bags
 28. சிறந்த வோல்ட்மிட்டரின் மின்தடை – முடிவற்றது
 29. பாஸ்பரஸ் அணு எண் – 15
 30. லாந்தனியம் அணு எண் – 57
 31. ஆக்டினியம் அணு எண் – 89
 32. வெப்பநிலையின் SI அலகு – கெல்வின்
 33. விசையின் SI அலகு – நியூட்டன்
 34. மின்னோட்டத தினை அளவிடுவது – அம்மிட்டர்
 35. மின்னோட்டத்தின் SI அலகு – ஆம்பியர்
 36. ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள உயரமான சிகரம் – குரு சிக்கார்
 37. 2017 இயற்பியல் நோபல் பரிசு – கிப் தோர்னே,ரெய்னர் வெயிஸ்,பாரி பாரிஷ் Kip Thorne, Rainer Weiss, Barry Barish
 38. குஜராத்தின் கவர்னர் – ஓஎம் பிரகாஷ் பாட்டீல்
 39. மிசோரம் முதலமைச்சர் – லால் தானஹவ்லா
 40. பஞ்சாப் ஆளுநர் – வி.பீ. சிங் பட்னோர்
 41. இந்திய உள்துறை அமைச்சர் – ராஜ்நாத் சிங்
 42. பிபோகல் லென்ஸை கண்டுபிடித்தவர் யார்? – பெஞ்சமின் பிராங்க்ளின்
 43. சன் டிவி நிறுவனத்தை நிறுவியவர் யார்? – கல்னித்தி மாரன்
 44. தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நதி எது? – ஆரஞ்சு நதி
 45. ட்விட்டர் CEO – Dick Costolo
 46. கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர்
 47. ரெட் பிளானட் எனப்படும் கிரகம் எது? – செவ்வாய்
 48. அமெரிக்கா வெளியுறவு மந்திரி – மைக் பாம்போ
 49. தென் கொரியாவின் தலைநகரம் – சியோல்
 50. சுவிட்சர்லாந்தின் நாணயம் என்ன? – சுவிஸ் பிராங்க்
 51. பங்களாதேஷின் பிரதமர் யார்? – ஷேக் ஹசினா
 52. Green : Colour : : Apple : ? – Fruit
 53. If pen is 7, 5, 5 then what will LIP be? – 397
 54. Present Population of a village is 88200. The population increases @5% per year. What was the population of the village 2 years back?
 55. P= Rs. 50,000, R=4%, T=1 year, find the Quarterly C.I?
 56. LCM of (4.5,2.5,3.5)
 57. LCM of (112,24,48)
 58. 003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, 10 பிப்ரவரி 2003 என்றால் என்ன?
 59. A certain numbers 45 % when added to that number gives you 725. What is the number? – 500
 60. a – 1/a = 10; a^2 +1/ a^2 = ? – 102
 61. HFC of 15, 45, 320 – 5
 62. x^2 + 3x^2 + 2 = 0 – -4.5

RRB Group D 2018 Questions Asked OCT 9 PDF Download

RRB Group Exam 2018 - Questions & Answers

Exam DateShift DetailsRead
17-9-2018Shift 1Check to View
Shift 2Check to View
18-9-2018Shift 1Check to View
Shift 2Check to View
Shift 3Check to View
19-9-2018Shift 1Check to View
Shift 2Check to View
Shift 3Check to View
20-9-2018Shift 1Check to View
Shift 2Check to View
Shift 3Check to View
24-9-2018All 3 Shifts Check to View
26-9-2018Shift 1Check to View
Shift 1,2,3 Check to View
27-9-2018Shift 1,2,3 Check to View
28-9-2018Shift 1,2,3 Check to View
01-10-2018Shift 1,2,3 Check to View
03-10-2018Shift 1,2,3 Check to View
04-10-2018Shift 1,2,3 Check to View
05-10-2018Shift 1,2,3 Check to View
RRB Group Exam 2018 - Questions & Answers

 

RRB Group D Exam Important Details 2018

S.NoDetailsLinks
1RRB Group D Exam E Call Letter Download செய்ய இயலாதவர்கள்?Check to View
2ரயில்வே Group D ஹால் டிக்கெட் இன்னும் வரவில்லையா ?Check to View
3ரயில்வே குரூப் D ஆன்லைன் மாதிரி தேர்வு எழுதுவது எப்படி
Check to View
4Railway RRB group D exam Hall Ticket Announced
Check to View
5Railway RRB group D exam Hall Ticket VideoCheck to View
6RRB Group D Exam Pattern and Marks official Notice
Check to View
7RRB Group D Model Test 01
Click Here
8RRB Group D Model Test 02
Check to View
9Railway Group D Selection Process,Exam Pattern & Syllabus 2018
Check to View
10Railway Group D Syllabus 2018 with Weightage
Click Here
11All Month Current Affairs 2018
Check to View
12How to Write Online Exam Practice and Strategy Video
Check to View
13தேர்வு எப்படி நடைபெறும்,
என்ன கொண்டு செல்ல வேண்டும்
Check to View
14தேர்வு எப்படி நடைபெறும் VideoCheck to View
15RRB Group D previous Year Question Paper
Check to View
16RRB ALP & Technician 2018 CBT Mock Test link to Practice
Check to View
17To Join RRB ALP and Group D Online Class
Check to View

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  %d bloggers like this: