Which zone is best for RRB Railway Exams
RRB NTPC Cutoff
ரயில்வே துறைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் எந்த Region விண்ணப்பிப்பது என்பது போன்ற சந்தேகங்கள் இருக்கும்.
அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையில் விண்ணப்பிப்பது அல்லது நமக்கு அருகாமையில் இருக்கும் நமது region விண்ணப்பிப்பது மேலும் மற்ற region கட் ஆப் மதிப்பெண்கள் குறைவாக இருக்கும், என்று அந்த ரீஜினல் விண்ணப்பிப்பது என்பது போன்ற குழப்பங்கள் இருக்கும்.
தெற்கு ரயில்வே பொருத்தவரை ஆர்ஆர்பி சென்னை மற்றும் திருவனந்தபுரம் இந்த இரண்டு Zone ஆட்களை தேர்வு செய்கின்றன.
தெற்கு ரயில்வே சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. சென்னை, திருச்சி, சேலம் மற்றும் icf integral coach factory டிவிஷனில் சென்னை ரயில்வே இன் கீழ் வரும், இதில் காலியாக உள்ள பணியிடங்கள் ஆர்ஆர்பி சென்னையின் மூலம் நிரப்பப்படும்.
RRB Thiruvananthapuram caters to the recruitment needs of all Group ‘C’ vacancies of Thiruvananthapuram, Palghat and Madurai Divisions of Southern Railway. The candidates recruited by this Board are liable to be posted anywhere on Southern Railway.
அதேபோல திருவனந்தபுரம் ரயில்வே recruitment board மூலமாக பாலக்காடு மதுரை திருவனந்தபுரம் டிவிஷனில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்.
அதேபோல மேலும் திருவனந்தபுரத்தில் ரயில்வே துறையின் மூலம் நிரப்பப்படும் காலியிடங்கள் தெற்கு ரயில்வேயின் எந்த இடங்களிலும் காலியாக உள்ள பணிகளை இதன்மூலம் நிரப்பும்.
மேலும் தமிழகத்திற்குள் வேலைவாய்ப்பை விரும்பும் நபர்கள் சென்னை அல்லது திருவனந்தபுரம் ஆர்ஆர்பி விண்ணப்பிக்கலாம்.
மேலும் பெங்களூரு RRB மற்ற rrb விட குறைவான கட் ஆப் மதிப்பெண்கள் இருப்பதால் நிறைய மாணவர்கள் பெங்களூரு RRB விண்ணப்பிக்கலாம்.
சென்னை மற்றும் பெங்களூரில் கட் ஆப் மதிப்பெண்கள் ஒப்பிடுகையில் பெங்களூரில் குறைவான மதிப்பெண்களே உள்ளது.
RRB NTPC 03/2015 Stage – 1 Cutoff (Official)
RRB NTPC Cut Off 2019 – Check Expected & Previous Year RRB NTPC Cut Offs Here
The RRB NTPC cutoff varies according to the category of the aspirants as well as for the 21 RRBs.
RRB NTPC Cutoff 1st stage Exam
RRB NTPC Exam Cut Off 2015
Zone | GEN | OBC | SC | ST |
---|---|---|---|---|
Ahmedabad | 72.86 | 64.91 | 57.23 | 48.1 |
Ajmer | 77.39 | 70.93 | 62.13 | 59.74 |
Allahabad | 77.49 | 70.47 | 62.85 | 47.02 |
Bangalore | 64.97 | 57.28 | 30.1 | 29 |
Bhopal | 72.9 | 66.31 | 58.61 | 51.16 |
Bhubaneshwar | 71.91 | 65.76 | 53.09 | 48.79 |
Bilaspur | 68.79 | 60.7 | 51.49 | 50.07 |
Chandigarh | 82.27 | 71.47 | 71.87 | 46.71 |
Chennai | 72.14 | 69.11 | 57.67 | 46.84 |
Gorakhpur | 77.43 | 69.01 | 56.63 | 47.67 |
Guwahati | 66.44 | 57.11 | 52.53 | 52.91 |
Jammu | 68.72 | 50.88 | 52.27 | 38.05 |
Kolkata | 79.5 | 71.53 | 67.07 | 52.92 |
Malda | 61.87 | 48.42 | 43.11 | 31.89 |
Mumbai | 77.05 | 70.21 | 63.6 | 54.95 |
Muzaffarpur | 57.97 | 45.57 | 30.06 | 25 |
Patna | 63.03 | 53.57 | 38.55 | 26.69 |
Ranchi | 63.75 | 57.29 | 45.48 | 48.58 |
Secunderabad | 77.72 | 72.87 | 63.73 | 59.13 |
Siliguri | 67.52 | 56.26 | 54.31 | 45.9 |
Thiruanantpuram | 79.75 | 75.1 | 56.14 | 36.45 |
Railway Previous Year Question Papers in Tamil
Pingback: RRB NTPC 2019 Application closing 31st March - Athiyaman Team