அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை

அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை

வேலைவாய்ப்பு விவரம் :

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு
2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :

மொத்த காலிப்பணியிடங்கள் : 2

பணியிட பதவி பெயர் (Posts Name) :

சுகாதார ஆய்வாளர் (Sanitary Technician)
மருந்தாளுனர் B (pharmacist B )

கல்வித் தகுதி :

1.மருந்தாளுனர் B (pharmacist B ) :
HSC (10 + 2) + 2 ஆண்டுகள் மருந்தகத்தில் டிப்ளோமா + 6 மாதங்கள் மருந்தகத்தில் பயிற்சி +

மத்திய அல்லது மாநில மருந்தியல் கவுன்சிலுடன் மருந்தாளுநராக பதிவு செய்தல்.
2.சுகாதார ஆய்வாளர் (Sanitary Technician) :
குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் எஸ்.எஸ்.சி / எச்.எஸ்.சி + சுகாதார ஆய்வில் ஒரு ஆண்டு சான்றிதழ்

வயது வரம்பு :
Up to 50 years

சம்பளம் :

Rs. 36,270 /-

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் (Interview)

Interview Date :

19/11/2019 & 21/11/2019

முகவரி :


GSO Annexe building DAE Township, Kalpakkam 603 I 02.

இதர தகுதிகள் :

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                          IGCAR Jobs Jobs Official Notification  :  Download                                       

 

வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: