சர்வதேச யோகா தினம் – ஜூன் 21

8வது சர்வதேச யோகா தினம் – ஜூன் 21

2014 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையில் ஜூன் 12 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

2015 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி முதல் சர்வதேச அளவில் யோகா தினம் ( International Day of Yoga) கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜூன் 21 என்பது வடக்கு அரைக்கோளத்தில் நிகழும் ஆண்டின் மிக நீண்ட நாள் ஆகும்.

2022 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘மனித குலத்திற்கான யோகா’ என்பதாகும்.

இந்த ஆண்டு பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் கர்நாடகாவில் உள்ள மைசூரு அரண்மனை மைதானத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: