சேலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலை

சேலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலை

வேலைவாய்ப்பு விவரம் :

சேலம் மாவட்டம் – ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :

மொத்த காலிப்பணியிடங்கள் :  34

பணியிட பதவி பெயர் (Posts Name) :

1. அலுவலக உதவியாளர் – 25
2. ஜீப் டிரைவர் -1
3. நைட் வாட்ச்மேன் – 5
4.Record Clerk -05

கல்வித் தகுதி : 

10th Pass

Note:

ஜீப் டிரைவர் : 5 வது அனுபவத்துடன் 8 வது பாஸ் மற்றும் லைட் வாகன ஓட்டுநர் உரிமம்.
நைட் வாட்ச்மேன் : தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்து இருக்க வேண்டும் .

வயது வரம்பு :

18 to 35 Years

1. For General Candidates 30 Years
2. For BC & MBC/DNC 32 Years
3. For SC, SC(A), ST & Destitute Widows of all Communities 35 Years

சம்பளம் :

1.  அலுவலக உதவியாளர் Rs.15700 – 50000/-

2. ஜீப் டிரைவர் – Rs.19500 – 62000/-

3. நைட் வாட்ச்மேன்- Rs.15700 – 50000/-

4. Record Clerk Rs.15900 – 50400/-

தேர்வு செய்யும் முறை:

தகுதி பட்டியல் (Merit List), நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

Postal

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் :18.11.2019

Application கடைசி நாள் : 02.12.2019

Apply Mode:

Offline

பணிபுரியுமிடம் : சேலம்

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Salem District Jobs Official Website Link  :  Click Here

Salem District Jobs Official Notification  :  Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.


443 total views, 2 views today

2 thoughts on “சேலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலை

  1. Respect sir/madam
    நான் அலுவலகம் உதவியாளர் வேலைக்கு என்னோட விவரங்களை எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: