தமிழ்நாடு அரசு குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் உதவியாளர் பணி- தர்மபுரி

தமிழ்நாடு அரசு குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் உதவியாளர் பணி- தர்மபுரி

வேலைவாய்ப்பு விவரம் :

தர்மபுரி மாவட்டத்தில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :

மொத்த காலிப்பணியிடங்கள் :  1

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

உதவியாளர் பணி & கணினி இயக்குபவர்

கல்வித் தகுதி : 

10th  pass & Diploma Computer Application (1year Experience)

வயது வரம்பு :

40 வயது

சம்பளம் :

Rs.10000/-

தேர்வு செய்யும் முறை:

தகுதி பட்டியல் (Merit List), நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

Postal

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் :13.11.2019

Application கடைசி நாள் : 27.112019

Apply Mode:

Offline

பணிபுரியுமிடம் : தர்மபுரி

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.


Dharmapuri District Jobs Official Website Link  :  Click Here

Dharmapuri District Jobs Official Notification  :  Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.



One thought on “தமிழ்நாடு அரசு குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் உதவியாளர் பணி- தர்மபுரி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: