MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB)-2019
வேலைவாய்ப்பு விவரம் :
மருத்துவ சேவையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிட விவரங்கள் :
மொத்த காலிப்பணியிடங்கள் : 1508
பணியிட பதவி பெயர் (Posts Name) :
ஆய்வக தொழில்நுற்ப வல்லுநர் III (LABORATORY TECHNICIAN GRADE-III)
கல்வித் தகுதி :
12th Pass
Medical Lab Technology Course
வயது வரம்பு :
18 to 57 Years
சம்பளம் :
Rs.8000/-
தேர்வு செய்யும் முறை:
தகுதி பட்டியல் (Mark List), நேர்காணல்
Fees And Services Charges :
Rs. 300/- Others Rs. 600/-
முக்கிய தேதிகள் :
Application துவங்கும் நாள் :19.11.2019
Application கடைசி நாள் : 09.12.2019
இந்தியன் வங்கி மூலம் ஆஃப்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி :11.12.2019
Apply Mode:
Online
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
MRB Jobs Official Website Link : Click Here
MRB Jobs Official Notification : Download
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.