தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை- 2019

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை- 2019

வேலைவாய்ப்பு விவரம் :

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :

மொத்த காலிப்பணியிடங்கள் :  123

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1.உதவி பொறியாளர் (சிவில் / மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / கம்ப்யூட்டர்) 
மற்றும் உதவியாளர்

2.உதவி பொறியாளர்-23

3.பொறியாளர்-100
கல்வித் தகுதி :

Engineering/ Master Degree

சம்பளம் :

1.AE: Rs.36400-115700 /-

2.Assistant: Rs.20600-65500/-

தேர்வு செய்யும் முறை:

written test & interview.

விண்ணப்பிக்கும் முறை :

Postal

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் :11.11.2019

Application கடைசி நாள் : 13.12.2019

Apply Mode:

Offline

பணிபுரியுமிடம் :

தமிழ்நாடு

Address : 

The Managing Director, 
Tamilnadu Civil Supplies Corporation,
No.12, Chennai – 600010, 
Phone Nos. 26426773, 26426774, 26426775, 26436776.

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.


TNCSC Jobs Official Website Link  :  Click Here

TNCSC Jobs Official Notification  :  Download

TNCSC Application form  :  Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.


735 total views, 4 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: