தமிழ் நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் வேலை

தமிழ் நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் வேலை

வேலைவாய்ப்பு விவரம் :

தமிழ் நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :

மொத்த காலிப்பணியிடங்கள் :  1141

பணியிட பதவி பெயர் (Posts Name) :

Veterinary Assistant Surgeon (கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர்)

கல்வித் தகுதி : 

bachelor veterinary science (B.V.Sc., Degree)

வயது வரம்பு :

30 yrs

சம்பளம் :

Rs.55500 – 175700 /-

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு
வாய்வழி சோதனை
நேர்காணல்.

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் :18.11.2019

Application கடைசி நாள் : 17.12. 2019

வங்கி மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி :19.12.2019

ஆன்லைன் விண்ணப்ப கட்டணம் :

Registration Fees – 150/-

Examination Fees – 200/-

விண்ணப்பிக்கும் முறை :

Online

பணிபுரியுமிடம் :

தமிழ்நாடு

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.


Veterinary Jobs Official Website Link  :  Click Here

Veterinary Jobs Official Notification  :  Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.


1,423 total views, 56 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: