நாகப்பட்டினம் கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை

நாகப்பட்டினம் கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை

வேலைவாய்ப்பு விவரம் :

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :   

மொத்த காலிப்பணியிடங்கள் : 5

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1. லாப் அட்டெண்டர் - 01 
2. அலுவலக உதவியாளர் - 03 
3. டிரைவர் - 01 
கல்வித் தகுதி :

1. ஆய்வக உதவியாளர்: 10 வது தேர்ச்சி 
2. அலுவலக உதவியாளர்: 8 வது பாஸ் மற்றும் மிதிவண்டி ஓட்டதெரிந்திருக்க வேண்டும் 
3. டிரைவர்: 
1. 8 வது பாஸ் 
2. வேட்பாளர் தமிழில் படிக்கவும் எழுதவும் முடியும் 
3. வேட்பாளர் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் 
4. 5 வருட ஓட்டுநர் அனுபவம்

வயது :

30 to 35 yrs
சம்பளம் :
1. லாப் அட்டெண்டர் - RS. 15900- 50400/-
2. அலுவலக உதவியாளர் - RS. 15700 - 50000/-
3. டிரைவர் - Rs.19500 - 62000/-

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் :06.12.2019

Application கடைசி நாள் : 20.12.2019

தேர்வு செய்யும்முறை :

நேர்காணல்

பணிபுரியுமிடம் : நாகப்பட்டினம்

Address mode : 

Postal

Applymode : 

Offline

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.


Nagapattinam District Jobs Official Website Link  :  Click Here

  Nagapattinam District Jobs Official Notification  :  Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.


 435 total views,  2 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: