6th Tamil New Book Term 1 மொழி முதல், இறுதி எழுத்துகள் Book Back Answers

Tamil Nadu 6th Standard New மொழி முதல், இறுதி எழுத்துகள் Tamil Book Term 1

Book Back Answers

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்ளின்  Book Back Questions (Samacheer Book Back Question Pdf) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO  தேர்விற்கு பயன்படும்.  எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் வினாக்களை( Samacheer book Questions ) இந்த பக்கத்தில் படித்துக் கொள்ளலாம் . மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும்  தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள்  இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்

6th Tamil New Book Term 1 மொழி முதல், இறுதி எழுத்துகள் Book Back Answers

1. இராமன் விளைவைக் கண்டறிந்தவர் யார்?

விடை: சர். சி. வி. இராமன்

2. இராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த கேள்வி எது?

  1. கடல்நீர் ஏன் கறுப்பாகக் காட்சியளிக்கிறது?
  2. கடல்நீர் ஏன் நீல நிறமாக இல்லை?
  3. கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?
  4. கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது?

விடை : கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?

3. தேசிய அறிவியல் நாள் என்றைக்குக் கொண்டாடப்படுகிறது ? ஏன்?

“இராமன் விளைவு” கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் “ தேசிய அறிவியல் நாள்” எனக் கொண்டாடி மகிழ்கிறோம்

4. இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பிடுக.

தேசிய அறிவியல் நாள்

II. பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.

1. கம்ப்யூட்டர் துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

விடை : கணினி

2. காலிங்பெல்லை அழுத்தினான் கணியன்.

விடை : அழைப்பு மணி

3. மனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க மிஷின்களைக் கண்டுபிடித்தனர்.

விடை : எந்திரம்

4. இன்று பல்வேறு துறைகளிலும் ரோபோ பயன்பாட்டிற்கு வந்துள்ளது

விடை : அடிமை

IV. வாக்கியத்தை நீட்டி எழுதுக.

1. நான் படிப்பேன். (அறிவியல், பாடம், நன்றாக)

  1. நான் பாடம் படிப்பேன்.
  2. நான் அறிவியல் பாடம் படிப்பேன்.
  3. நான் அறிவியல் பாடம் நன்றாகப் படிப்பேன்.

2. அறிந்து கொள்ள விரும்பு. (எதையும், காரணத்துடன், தெளிவாக)

  1. எதையும் அறிந்து கொள்ள விரும்பு
  2. காரணத்துடன் அறிந்து கொள்ள விரும்பு
  3. தெளிவாக அறிந்து கொள்ள விரும்பு

3. நான் சென்றேன். (ஊருக்கு, நேற்று, பேருந்தில்)

  1. நான் ஊருக்கு சென்றேன்
  2. நான் நேற்று சென்றேன்
  3. நான் பேருந்தில் சென்றேன்

V. அடிச்சொல்லுடன் எழுத்துகளைச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்குக.

1. அறி

  • அறிக
  • அறிந்து
  • அறிஞர்
  • அறிவியல்
  • அறிவிப்பு

2. பார்

  • பார்க்க
  • பார்த்தல்
  • பார்வை
  • பார்த்து

3. செய்

  • செய்தல்
  • செய்தி
  • செய்வினை
  • செய்யும்

4. தெளி

  • தெளிதல்
  • தெளிவு
  • தெளித்தல்
  • தெளியும்

5. படி

  • படித்தல்
  • படிப்பு
  • படியேறுதல்
  • படியேறு

1. அப்துல்கலாமின் சுயசரிதை _______________________

விடை : அக்னிச்சிறகுகள்

2. சிந்தித்துச் செயல்படும் தானியங்கி __________________________

விடை : எந்திரமனிதன்

3. எந்திரமனிதனுக்கு குடியுரிமை வழங்கிய முதல் நாடு _______________

விடை : சவுதி அரேபியா

4. ஆராய்ச்சி என்பதைக் குறிக்கும் சொல். 

விடை : ஆய்வு

5. சதுரங்கப் ________________யில் டீப்புளூ வெற்றி பெற்றது.

விடை : போட்டி

6. மருந்து என்னும் பொருள் தரும் சொல். 

விடை : ஒளடதம்

7. ‘ரோபோ ’ என்னும் சொல்லின் பொருள் 

விடை : அடிமை

8. அகர வரிசையில் அமையும் இலக்கியம்

விடை : ஆத்திச்சூடி

9. ‘புதுமைகளின் வெற்றியாளர்’ என்னும் பட்டம் பெற்ற ரோபோ 

விடை : சோபியா

10. இந்தியா செலுத்திய ஏவுகணை.

விடை : அக்னி

11. தானாகச் செயல்படும் எந்திரம்.

விடை : தானியங்கி

12. அப்துல்கலாம் வகித்த _______________ குடியரசுத் தலைவர்

விடை : பதவி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us