வனத்துறை தேர்வு முக்கிய அறிவிப்பு
Forest Guard Exam Issue
முறைகேடு – பதில்
கடந்த வருடம் நடைபெற்ற வனக்காப்பாளர் தேர்வில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில் மாரியப்பன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளிப்படைத்தன்மை கோரியிருந்தார் இதைப் பற்றிய தகவல் செய்தியில் வெளியானதும் இதற்கான வெளிப்படையான ஒரு அறிக்கையை வனத்துறை இன்று வெளியிட்டுள்ளது இதில் எந்தவிதமான முறைகேடும் நடைபெறவில்லை என்பது பற்றிய முழுமையான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது
Rejoinder_2_PressDownload Forest Guard Press Release
Forest Guard ஆன்லைன் வகுப்புகளில் இணைய: Forest Guard Video Course
TNPSC Group 4, TNPSC Group 2 2A, Forest Guard Test Batch – Any time you can join any time you can take the test.
TNPSC Group 4, TNPSC Group 2 2A, Forest Guard Test Batch – ஆன்லைன் தேர்வில் இணைய அதியமான் டீம் ஆண்ட்ராய்டு செயலியில் Store என்ற மெனுவில் சென்று சேர்ந்து கொள்ளலாம்