தேர்வர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம்,
அதியமான் குழுமத்தின் சார்பாக Forest Guard / Forest Guard with Driving License / Forester தேர்விற்கு தேவையான ஆன்லைன் வீடியோ வகுப்புகள் Oct 15 ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள தகவலை தெளிவாக முழுமையாக படிக்கவும்.
கணிதம் தவிர மற்ற வகுப்புகள் அனைத்தும் தமிழில் இருக்கும்
Forest Guard Course Fee :
புதியதாக இணைவோருக்கு : (Before 20/10/2018)
~~~~~~~~~~~~~~~~~~~~~~
Offer Price
Full Course = Rs 2499
General Studies = Rs 1600
Aptitude & Mental Ability Tests = Rs 1100
After 20/10/2018 …
Full Course = Rs 2999
General Studies = Rs 1999
Aptitude & Mental Ability Tests = Rs 1499
Forester Course Fee :
Paper – I வகுப்புகள் மட்டும்
General Knowledge, Aptitude, Mental ability, Data analysis, Basic English, Basic Tamil Language, etc.
புதியதாக இணைவோருக்கு (Before 20/10/2018)
~~~~~~~~~~~~~~~~~~~~~~
Offer Price
Full Course = Rs 3000
General Studies + Eng + Tamil = Rs 2200
Aptitude & Mental Ability Tests = Rs 1100
After 20/10/2018 …
Full Course = Rs 3500
General Studies + Eng + Tamil = Rs 2600
Aptitude & Mental Ability Tests = Rs 1499
பணம் செலுத்திய பின் இந்த படிவத்தை பூர்த்தி செய்யவும்
Click Here to Fill the Form
இது பற்றிய மேலும் விவரங்களுக்கு –
இந்த கட்டண பாடத்திட்டத்திற்கு விருப்பமுள்ளவர்கள் கீழே விண்ணப்பத்தை பூர்த்தி் செய்து அனுப்பவும்.
ஒரு நாள் தவறவிட்ட பாடங்கள் அனைத்தும் நீங்கள் விரும்பும் நேரத்தில் பார்க்கலாம்.. நீங்கள் போக்குவரத்திற்காக செலவு செய்யும் நேரம் மற்றும் பணம் இதில் மிச்சமாகும்.
நான் இந்தத் தேர்வில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
மற்றவர்கள் தயவுசெய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டாம்.
இது வேலை செல்பவர்கள் வீட்டிலிருந்து படிக்கின்ற பெண்கள் மற்றும் மற்ற நண்பர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
Forest Guard / Forester Paid Video Course இல் சேர :
கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் கட்டணத்தை செலுத்தி இந்த பயிற்சி வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள்.
நண்பர்களின் கவனத்திற்கு :
1. உங்களுக்கு 100% நிச்சயமாக தேர்வில் வெற்றிப்பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே பணம் செலுத்தவும். ஒருமுறை செய்த தொகையை திரும்பப்பெற இயலாது.
2.பணப்பரிமாற்றம் செய்யும் போது எங்கள் கணக்கு விவரங்களை இருமுறை சரிபார்க்கவும். பின்னர் எந்த முரண்பாட்டையும் பற்றி எதுவும் செய்ய முடியாது.
3.பணப்பரிமாற்றம் செய்யும் போது, பரிமாற்ற விளக்கத்தில்(Any comments/Remarks)உங்கள் முழுப்பெயர் மற்றும் மொபைல் எண்ணை (Mention your Name, Contact Number ) வைத்துக்கொள்ளவும். விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களுடன் சரியாக பொருந்த வேண்டும்.
4.நீங்கள் online மூலம் எங்களின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தியத்திற்கு ஆதாரமாக உங்கள் மொபைலில் பணம் அனுப்பிய screenshot எடுத்து இதே படிவத்தில் இணைக்கவும் . கம்ப்யூட்டர் மூலம் அனுப்பினால் அதன் screenshot எடுத்து எங்களின் Email க்கு அனுப்பவும் . ( Email ID : athiyamanteam@gmail.com )
Note : Kindly Fill Payment Details Other Details In Given Form WhatsApp க்கு அனுப்ப வேண்டாம்.
5. பணம் பெற்றுக்கொண்டதற்கான உறுதி தகவல் அதியமான் குழுமத்திலிருந்து 24 மணி நேரத்தில் உங்களது மொபைல் எண்ணிற்கோ அல்லது மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கப்படும்.
( Email ID : athiyamanteam@gmail.com )
6. ஆன்லைன் வகுப்புகள் Oct 15 தேதியில் இருந்து நடைபெறும்
7. வீடியோக்கள் அனைத்தையும் பணம் செலுத்திய நாளிலிருந்து ஆறு மாதம் வரை எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம்.
பின் வீடியோக்களுக்கான அனுமதி நிறுத்தப்படும் .
8. வீடியோக்களை உங்களின் மொபைல் அல்லது லேப்டாப் யில் OFFLINE – யில் பார்த்து கொள்ளலாம்
Athiyaman Team
வங்கி கணக்கு எண் விவரம்
Bank Account Details :
~~~~~~~~~~~~~~
Name : Rajkumar K
Account Number : 350501500676
IFSC code : ICIC0003505.
Bank : ICICI bank
Branch : Kuniyamuthur Branch, Coimbatore
PayTM Payment Mobile Number : 8681859181 (Athiyaman Team)
மூலம் அனுப்பும் நண்பர்கள் 30 ரூபாய் சேர்த்து அனுப்பவும். ( Paytm கட்டணம் என்பதால் )
நன்றியுடன்,
அதியமான் குழுமம்.
Website :www.athiyamanteam.com
Mobile : 8681859181
Email Id : athiyamanteam@gmail.com
Subscribe Our Channel- https://goo.gl/J6j6d6
முன்பே பணம் செலுத்தி பதிவு செய்திருந்தால் இந்த தகவலை தவிர்க்கவும் . உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை தெரிவிக்கலாம்
Be civil muduchu iruka forester post ku apply panalama
Pingback: TN Forester / Forest Guard Application All Doubts - Frequently Asked Questions - Athiyaman Team
Pingback: Forest Guard Exam Date / Forester Exam Date - TN Forest News - Athiyaman Team
Pingback: Last Date Today - TN Forest Application - Dont Forget - Athiyaman Team