FOREST GUARD AND FOREST GUARD WITH DRIVING LICENCE

FOREST GUARD AND FOREST GUARD WITH DRIVING LICENCE

வனக்காப்பாளர் தேர்வு 

வேலைவாய்ப்பு விவரம் :

வனக்காப்பாளர் துறையில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :

மொத்த காலிப்பணியிடங்கள் :  320

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1. FOREST GUARD -227
2. FOREST GUARD WITH DRIVING LICENCE  – 93

கல்வித் தகுதி :
12th pass

இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் ,தாவரவியல் அல்லது உயர்நிலை பாடநெறியில் 
 எதாவது  ஒன்று தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்  

வயது வரம்பு :

21 to 35 Years

சம்பளம் :

1. FOREST GUARD -Rs. 18,200/-  Rs.57,900/(Level 5)
2. FOREST GUARD WITH DRIVING LICENCE  - Rs. 18,200/- Rs.57,900/(Level 5)

தேர்வு செய்யும் முறை:

1. Computer Based Examination

முக்கிய தேதிகள் :

Date of Advertisement : 30.11.2019

Application துவங்கும் நாள் :Third week of January 2020

Application கடைசி நாள் : First week of February 2020

Date of Online Computer based Examination : – March, 2020

Applymode : 

Online

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.


Forest Guard  Official Website Link  :  Click Here

Forest Guard  Official Notification  :  Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.


Forest Guard / FGDL Test Batch

Forest Watcher Video Course       TNPSC Group 2 2A Video Course

 

ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் அதியமான் குழுமத்தின் புதிய ஆண்ட்ராய்டு ஆப் Download Athiyaman Team மூலமாக மட்டுமே நடத்தப்படும் வனத்துறை தேர்வு எவ்வாறு நடைபெறுகிற நிர்வாகம்தோ அதனைப் போன்றே உங்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும். வருகின்ற நவம்பர் 28ஆம் தேதிக்குள் ஆன்லைன் தேர்வில் நீங்கள் இணைந்தால் உங்களுக்கான கட்டணம் Rs 699 மட்டுமே. நவம்பர் 29ஆம் தேதி முதல் நீங்கள் ஆன்லைன் தேர்வில் இணைந்தால் உங்களுக்கான கட்டணம் Rs 799  ஆகும்.

Athiyaman Team Test Batch  App Link

 

Athiyaman Team Forest Guard Test Batch (Tamil) Questions Count
S.No. Subject Expected Questions
1. Physics / இயற்பியல் 15
2. Chemistry / வேதியியல் 15
3. Botany / தாவரவியல் 15
4. Zoology / விலங்கியல் 15
5. Current Events / நடப்பு நிகழ்வு 20
6. Geography / புவியியல் 10
7. History and Culture
of India and Tamil Nadu /
வரலாறு மற்றும் பண்பாடு
15
8. Indian Polity / இந்திய அரசியல் அமைப்பு 10
9. Indian Economy / இந்தியப் பொருளாதாரம் 10
10. Indian National Movement / இந்திய தேசிய இயக்கம் 10
11. Aptitude & Mental Ability Tests / கணிதம் 15
Total 150 Questions

 

70 Days Study Plan PDF File

 

Download Study Plan & Test Batch PDF

 

Join Forest Watcher Video Course Rs 1999  

Forest Watcher Video Course + Test Batch   Rs 2499

Forest Guard Test Batch App  Athiyaman Team 

TNPSC Group  2  & 2A Test Batch 

TNPSC Group 2 2A Video Course

RRB Group D / NTPC Test Batch 

Taluk SI Test Batch 

Forest Guard Exam All UPDATES

Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee (TNFUSRC) has been constituted to recruit candidates through direct recruitment by conducting competitive examinations to fill up the vacancies for the post of Forester/Field Assistant, Forest Guard, Forest Guard with Driving Licence and Forest Watcher in Tamil Nadu Forest Department and its allied corporations.

288 total views, 17 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: