How to Apply Forester / Forest Guard online Application- TNFUSRC

[sg_popup id=”7686″ event=”inherit”][/sg_popup]
Attention of Applicants

How to Apply Forester / Forest Guard online Application- TNFUSRC

விண்ணப்பதாரர் கீழ்காணும் ஆவணங்களை குறிப்பிட்ட அளவுகளின்படி ஸ்கேன் செய்து இணையவழி விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
The Applicant should scan the following documents and keep ready for uploading in the Online Application.


1.புகைப்படம் Photograph- [4.5cm × 3.5cm, JPG/JPEG format of size 20 – 50 KB]
2. கையெழுத்து -Signature – JPG/JPEG format of size 10 – 20 KB
(Signature should not be in CAPITAL LETTERS

3.சாதி சான்றிதழ்/ Community Certificate-50 – 500 KB

4.கையால் எழுதப்பட்ட உறுதிமொழி/Hand written declaration – 50 – 200 KB

உறுதிமொழி

இந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் அனைத்தும் என் அறிவுக்கு எட்டியவரை ஒற்றுமை இவ்விண்ணப்பத்தை பொறுத்தவரை எதுவும் மறைக்கப்படவில்லை தேர்வுக்கு முன்பு அல்லது பிற விவரங்கள் தவறு அல்லது உண்மைக்குப் புறம்பானது அல்லது தகுதியின்மை என அறியும் பட்சத்தில் என்மீது தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் எடுக்கப்படும் எந்த நடவடிக்கைக்கும் உட்படுகிறேன்.
I hereby declare that all the particulars furnished in this application are true, correct and complete to the
best of my knowledge and belief. In the event of any information being found false or incorrect or
ineligibility being detected before or after the examination, action can be taken against me by the Tamil
Nadu Forest Uniformed Services Recruitment Committee (TNFUSRC).

Signature

If applicable – 50 – 500 KB
5.a.திருநங்கை அதற்கான அடையாள அட்டை
5.b.திருநங்கை சுய உறுதிமொழி
6.தமிழ் வழி கல்வி பயின்றதற்கான சான்றிதழ்
7.விளையாட்டு சான்றிதழ்
அறிக்கை வெளியிடப்பட்ட நாளான 6 .10.2018 க்கு முன்னர் உள்ள ஐந்து வருடங்களுக்குள் விண்ணப்பதாரர்கள் பெறப்பட்ட விளையாட்டு சான்றிதழ்களில் மிகச்சிறந்த ஒன்று

ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காவலர்களுக்கு மட்டும் அவசியமானவை:
Mandatory for the post of FOREST GUARD WITH DRIVING LICENCE ONLY
ஓட்டுநர் உரிமம்-Driving licence issued by Competent Authority
மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கான முன் அனுபவ சான்றிதழ் -Experience certificate not less than three years after getting driving licence
முதலுதவி பயின்றத்திற்கான சான்றிதழ்- First-Aid Certificate issued by Recognized Organization
காட்சி தரநிலை சான்றிதழ் Visual Standard Certificate obtained from District Head Quarter Hospital

தமிழ் வழி கல்வி பயின்றதற்கான சான்றிதழ் -PSTM –Click Here

Attention of Applicants TNFUSRC

TN forest Exam 2018:

விண்ணப்பதாரர் கீழ்காணும் ஆவணங்களை குறிப்பிட்ட அளவுகளின்படி ஸ்கேன் செய்து இணையவழி விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
https://goo.gl/m4Ft1G
Video:https://youtu.be/cXTHKb60zDo

Applications link:https://goo.gl/6EB3J9

*Forest Guard Distribution vacancies-TNFUSRC*
https://goo.gl/C8QRD6

*TN forest Exam 2018- Forester and Forest guard Exam Syllabus*
https://goo.gl/Xy6zxc

*TN Forest Previous Year Question Paper Forester/ Forest Guard*
https://goo.gl/67rbJN

*தமிழ்நாடு வன சீருடைப் பணி -All Your Doubts
வனத்துறையின் அதிகாரபூர்வ பதில்கள்*
Forester / Forest Guard Frequently Asked Questions
https://goo.gl/KecVDf

Video: https://youtu.be/M1ZP625pe88

*Forest Guard க்கு 12 computer science படித்தால் விண்ணப்பிக்கலாமா ?*
https://goo.gl/zLy4fK

*Join Online class for Forester/Forest Guard Exam:*
https://goo.gl/riWKLu

Video: https://youtu.be/bEa08HrETpo

*TN Forest Recruitment for Forest Guard for 878 Posts*
https://goo.gl/ZdyrfT
+12 Eligible , science group
Video: https://youtu.be/nDg2ngvs380

*TN Forest notification for Forester 300 Post*
https://goo.gl/rXPFav
BSC, B.E
Video: https://youtu.be/JKRhG7DP2wA

*TNFUSRC Recruitment for 1178 Post in forest department*
https://wp.me/p9GX0L-1Pt

Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee
Video: https://youtu.be/CPi5VyHviSM

For More Job Update: https://goo.gl/BL8VsC
Subscribe to Athiyaman Team
athiyamanteam.com

Share with your Friends
Thanks

 

 

One thought on “How to Apply Forester / Forest Guard online Application- TNFUSRC

  1. Pingback: TN Forest Online Application Links for Forester and Forest guard - Athiyaman Team

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: