தமிழ் வழி கல்வி பயின்றதற்கான சான்றிதழ் -PSTM Format

Reservation for the Person Studied in Tamil Medium (PSTM):

தமிழ் வழி கல்வி பயின்றதற்கான சான்றிதழ் -PSTM

தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கான இட ஒதுக்கீடு விண்ணப்பிக்க விரும்பும் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை தமிழ் பயிற்று மொழியில் பயின்றுள்ளார் என்ற விவரம் விண்ணப்பதாரரின் மதிப்பெண் அல்லது மாற்று சான்றிதழில் இல்லாதிருந்தால் அவர் பயின்ற கல்வி நிலையத்தில் இருந்து தமிழ் பயிற்று மொழியில் படைத்துள்ளார் என்பதற்கான சான்றிதழை பெற்று அதன் நகலை இணைய வழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


The Candidate who has studied the prescribed qualification in Tamil medium shall have 20% of reservation on preferential basis in each category by following the communal reservation. (G.O.(Ms)No.145, Personnel & Administrative Reforms department, dated 30.09.2010) The candidate who claims for this reservation shall upload the necessary certificate in support of his/her claim provided that he/she should have studied the prescribed
qualification for the post applied for and obtained certificate in the prescribed format from competent authority in the institution where he / she last studied. (A proforma of the PSTM format is given in the Annexure – IV)

தமிழ் வழி கல்வி பயின்றதற்கான சான்றிதழ் -PSTM Format Download Here

One thought on “தமிழ் வழி கல்வி பயின்றதற்கான சான்றிதழ் -PSTM Format

  1. Pingback: How to Apply Forester / Forest Guard online Application- TNFUSRC - Athiyaman Team

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: