POSOCO Recruitment For Executive Trainee Posts – 2019

 Executive Trainee Posts  Job Notification – 2019

 

வேலைவாய்ப்பு விவரம் :

                Power System Operation Corporation Ltd – யில் காலியாக உள்ள Executive Trainee பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 

மொத்த காலிப்பணியிடங்கள் : 80

ET (Electrical) – 59

ET (Computer Science) –  21

பணியிட பதவி பெயர் (Posts Name)

ET (Electrical) and ET (Computer Science) – (posts)

கல்வி தகுதி : 

Full Time B.E./ B.Tech/ B.Sc  ( Computer Science, Computer Engineering, Information Technology, Electrical, Electrical Power, Electrical and Electronics/Power Systems Engineering/Power Engineering Electrical).

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் :

துவங்கும் நாள் : 31-01-2019

கடைசி நாள்      : 01-03-2019

விண்ணப்ப கட்டணம் : 

ரூ.500/-

பணியிடம் : 

இந்தியா 

விண்ணப்பிக்கும் முறை : 

இணைய வழி (By Online Mode )

தேர்வு செய்யும் முறை :  

(Graduate Aptitude Test Engineering) – GATE 2019

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

POSOCO Official Notification  : Download

 POSOCO Website Address : Visit Here

 POSOCO Application Form : Click Here

 

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: