இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் வேலை 2019

இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் வேலை 2019

வேலைவாய்ப்பு விவரம் :

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக  உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 

926

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1. உதவியாளர் -926

கல்வித் தகுதி :

Bachelor’s Degree, min  50% marks

வயது :

20  to 28 yrs

சம்பளம் :

Rs. 14,650/-

தேர்வு செய்யும் முறை : 

 1. எழுத்துத்தேர்வு,
 2. நேர்காணல்,
 3. சான்றிழத் சரிபார்ப்பு

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் : 23.12.2019

Application கடைசி நாள் :  16.01.2020

விண்ணப்பிக்கும் முறை :

Online

Examination fees :  Intimation Charges (Non- Refundable)

Payable from 23.12.2019 to 16.01.2020 (Online payment)

1. 50/- for SC/ST/PWD/EXS. (Intimation Charges)
2. 450/- for OBC/General/EWS candidates (Examination fees+ Intimation Charges)

Exam Date  : 

 1.Online Preliminary Test –  Feb 14 &  15, 2020

2.Schedule of Online Main Test (Tentative)- March 2020

location : 

(அ) ​​மேற்கு மண்டலம்:
அகமதாபாத், போபால் (ராய்ப்பூர் உட்பட), மும்பை (பெலாப்பூர்,
புனே மற்றும் பனாஜி உட்பட), நாக்பூர்.
(ஆ) தெற்கு மண்டலம்:
பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், மற்றும் திருவனந்தபுரம் (கொச்சி உட்பட).
(இ) வடக்கு மண்டலம்:
சண்டிகர் (சிம்லா உட்பட), ஜெய்ப்பூர், ஜம்மு / ஸ்ரீநகர், கான்பூர்,
(லக்னோ & டெஹ்ராடூன் உட்பட),புது தில்லி.
(ஈ) கிழக்கு மண்டலம்:
புவனேஸ்வர், குவஹாத்தி (காங்டாக் தவிர அனைத்து வடகிழக்கு மாநிலங்கள் உட்பட),
 கொல்கத்தா (உட்பட
கேங்டோக்), பாட்னா (ராஞ்சி உட்பட)

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                         

RBI  Official Website Link  :  Click Here

RBI Jobs Notice :  Download 

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d bloggers like this: