காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு விவரம் :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 

1

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1.பிரிவு அலுவலர் -1

2.நூலக உதவியாளர்-1

கல்வித் தகுதி :

Any Degree, Degree in Library science

Note :

1.   7 years experience of administration and accounts work

2.   3 years experience of administration and accounts work

வயது : 

18 to 30 years

சம்பளம் : 

1.பிரிவு அலுவலர் – Rs.44,900 – 1,42,400/-

2. நூலக உதவியாளர் –  Rs.35,400 – 1,12,400 /-

விண்ணப்ப கட்டணம் :

1.  Rs. 300 for SC/ST

2.  Rs.500 for OBC/UR

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள்  : 15.12.2019

Application கடைசி நாள் : 14.01.2019

விண்ணப்பிக்கும் முறை :

Online

விண்ணப்பத்தின் Hard copy-ஐ கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி : 

The Registrar
Rajiv Gandhi National Institute of Youth Development
Chennai to Bangalore Highway
SriPerumpudur
Kancheepuram Dist
TN – 602 105

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

RGNIYD Jobs Website link  :  Click Here

RGNIYD Jobs Official Notification  :  Download

RGNIYD Jobs Application link :  Click here

 

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 924 total views,  2 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: