தமிழ்நாடு அரசு உள்ளாட்சித் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு உள்ளாட்சித் துறையில் வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு விவரம் :

தமிழ்நாடு அரசு உள்ளாட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 

2

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி :

8th pass

வயது : 

18 to 35 years

சம்பளம் : 

Rs.15,700/-

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் :18.12.2019

Application கடைசி நாள் : 26.12.2019

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் தங்கள் சுய விபரங்களை ஒரு A4 தாளில் தயார்

செய்து கீழே உள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி : 

உதவி இயக்குநர்
நிதி தணிக்கைத் துறை அலுவலகம்
மாநகராட்சி வணிக வளாகம்
சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை
திருநெல்வேலி

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

TNPSC Jobs Official Notification  :  Download

 

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 1,749 total views,  1 views today

One thought on “தமிழ்நாடு அரசு உள்ளாட்சித் துறையில் வேலைவாய்ப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: