Aavin Job 2018: ஆவின் பால் நிறுவனத்தில் வேலை

Aavin Job 2018 – TIRUNELVELI

 வேலைவாய்ப்பு விவரம் :  Aavin  Recruitment – 2018 –  யில் காலியாக உள்ள   Deputy Manager பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :  07

பணியிட பதவி பெயர் (Posts Name) :

Deputy Manager (Dairy) – 02

Technician (Electrical) – 02

Technician (Boilerman) – 01

Light Vehicle Driver – 02

கல்வி தகுதி :

Deputy Manager (Dairy)
1.Degree and IDD/NDD

2.Post graduate degree in Dairy Science/Dairying

3. B.Tech in Food

Technician (Electrical)
1. SSLC / X std Pass 2

2. ITI (Electrical) – National Trade Certificate in Lineman / Wireman ‘B’ Licence

3. Diploma in Electrical OR Electronics

 Technician (Boilerman)
1.8th pass

2. Must possess Boiler Attendant Certificate Gr.II/Gr.III issued by the Director of Boiler Chennai to operate boilers as per the norms prescribed by the authority.

Light Vehicle Driver
1.8th Std

2. Must be in possession of valid driving license to drive Light vehicles.

3. Must possess a minimum 3 years experience as LVD.

கல்வி தகுதிக் கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு :

18 வயதிற்கு மேல்  30 வயதிற்குள்

சம்பள விவரம் :
Deputy Manager (Dairy) -Rs.35900 to 113500/-
Technician (Electrical) – Rs.19500 to 62000/-
Technician (Boilerman)- Rs.19500 to 62000/-
Light Vehicle Driver –  Rs.19500 to 62000/-
சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் :

தொடங்கும் நாள் :  26. 11.2018

கடைசி நாள்          :  12 .12 .2018

பணியிடம் :

திருநெல்வேலி

விண்ணப்பிக்கும் முறை :

தபால் வழி

இதர தகுதிகள் :

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :

(A) Selection Procedure – for posts below Manager Cadre
Selection will be made based on the marks obtained by the candidates in the academic qualification
and oral test.
a) For academic qualification 90 marks
b) For Oral test 10 marks

Selection will be made based on the marks obtained by the candidate in the written test and oral test

Written Test 85 Marks
Oral Test 15 Marks
Total 100 Marks

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

To download the Application form for Dy. Manager (D) and Guidelines click here

To download the Application form for Technician (Ele & Boil), LVD and Guidelines click here

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

8 thoughts on “Aavin Job 2018: ஆவின் பால் நிறுவனத்தில் வேலை

      1. Hello,
        This is Yamuna Devi from coimbatore. I am BSC biochemistry and biotechnology graduate. And I am 2 years experienced in medical coding . Now I searching a new job .I kindly request you to refer if, any job vacancy in there

      2. Hello,
        I am Yamuna Devi from Coimbatore . I am BSc biochemistry and biotechnology graduate. And I am 2 years experienced in medical coding. I kindly request you to refer any job vacancy in there .
        Thank you

    1. Hello,
      This is Yamuna Devi from Coimbatore. I am BSc biochemistry and biotechnology graduate.and i am 2 years experienced in medical coding.now I searching other jobs. I kindly request you to refer, if any job vacancy in there.
      Thank you

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: