Tamilnadu Court Jobs – Karur Court Job 8th 10th 12th

 TN Court Job Notification – 2018

Karur Court Recruitment 2018 

வேலைவாய்ப்பு விவரம் :    கரூர் மாவட்டத்தில்  காலியாக   உள்ள Office Assistant, Gardener, Night Watchman, Sweeper and Masalchi  என பல்வேறு பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 

மொத்த காலிப்பணியிடங்கள் :

பணியிட பதவி பெயர் (Posts Name)

1. Office Assistant – 2 Vacancies
2. Gardener – 1 Vacancy
3. Night Watchman – 1 Vacancy
4. Sweeper – 1 Vacancy
5. Masalchi – 4 Vacancies 

கல்வி தகுதி : 

1. Office Assistant – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுயிருக்க வேண்டும்
Candidates having Light (or) Heavy Vehicle Driving License in force will be given preference.

2. Gardener – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

3. Night Watchman – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

4. Sweeper – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

5. Masalchi – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு : (As on  01.11.2018  )

குறைந்தபட்ச வயது :  18 வருடங்கள்

அதிகபட்ச வயது : 35 வருடங்கள்

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் :   Rs.15700 – 50000 

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் :

துவங்கும் நாள் : 26.11.2018

கடைசி நாள் : 10.12.2018 –  மாலை  05.45 

பணியிடம் :  கரூர் 

விண்ணப்பிக்கும் முறை : 

பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்  (ஒப்புகை அட்டையுடன் )

Registered post with Acknowledgement.

அஞ்சல் முகவரி :

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :  

எழுத்து தேர்வு

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Official Notification in Tamil 

Download

Official Notification in English

Download

 Application Form

Download

 Website Link

Visit Here

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

One thought on “Tamilnadu Court Jobs – Karur Court Job 8th 10th 12th

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: