TN Forest Online Application Links for Forester and Forest guard

TN Forest  Exam 2018 -TNFUSRC

Online Application Links for Forester and Forest guard 

தமிழ்நாடு வனத்துறையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள வனவர் மற்றும் வனக்காப்பாளர் (Forester and Forest guard )பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் அக்டோபர் 15-ம் தேதியிலிருந்து பூர்த்தி செய்ய முடியும். இந்த விண்ணப்பத்திற்கான லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது காலை 10 மணியிலிருந்து இதற்கு விண்ணப்பிக்கலாம். 5. 11. 2018 மாலை 5 மணி வரை இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம்.

வனவர் மற்றும் வனக்காப்பாளர் தனி தனியான விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். ஒருவர் இரண்டு பதிவுகளுக்கும் தகுதி உடையவராக இருந்தால் நீங்கள் தனித்தனியான விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம். 

ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தமிழ்நாடு வனத்துறையில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள இலவச உதவி எண் 1800 419 2929 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்களுடைய சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம்.

How to Apply Forester / Forest Guard online Application- TNFUSRC

 

For online submission of applications click below

Forester

Forest Guard and Forest Guard with Driving Licence

The Online Registration / Application shall go live on 15.10.2018 (10.00 A.M.) and candidates can apply upto 05.11.2018 (upto 5.00 P.M.)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us