TNPSC New Press Release about Group 4 Group 2A Group 1 Issue

TNPSC New Press Release about Group 4 Group 2A Group 1 Issue

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக ஏற்பட்ட புகார்களுக்கு தெளிவான ஒரு அறிக்கையை டிஎன்பிசி தற்போது வெளியிட்டுள்ளது. ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2 2A, குரூப் 1 போன்ற தேர்வுகளில் முறைகேடுகள் நடந்து இருக்கலாம் என்பது பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தன

இதில் குரூப்  4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது மற்ற தேர்வுகளிலும் முக்கியமாக குரூப்-1 தேர்வில் முறைகேடு ஏற்பட்டதை விசாரிக்கவேண்டும் என்ற புகார் எழுந்த அடிப்படையில் தற்போது டிஎன்பிஎஸ்சி தெளிவாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது இந்த அறிக்கையில் தேர்வுகள் மற்றும் முறைகேடுகள் பற்றிய முழுமையான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது

TNPSC New Press Release 

TNPSC Group 4 Video Course

TNPSC Group 4 Test Batch

Download Press Release

 

TNPSC New Press Release

Download Press Release

TNPSC Group 2 / 2A  Video Course

TNPSC Group 2/2A Test Batch

அதியமான்  குழுமத்தின் சார்பாக வன காப்பாளர் தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகள் (Forest Guard Video Course) மற்றும் ஆன்லைன் தேர்வுகள் (Forest Guard Online Test Batch ) நடத்தப்படுகின்றன விருப்பமுள்ள தேர்வர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

ஆன்லைன் வகுப்புகளில் இணைய : Forest Guard Video Course

Forest Guard Test Batch  

ஆன்லைன் தேர்வுகளை எழுத  அதியமான் குழுமத்தின் ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்கம் செய்து அதில் நீங்கள் ஆன்லைன் தேர்வை எழுதிக் கொள்ளலாம் இதில் 5000+ மேற்பட்ட வினாக்கள் ஆன்லைன் தேர்வாக நடத்தப்படும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: