List of All Prime Ministers of India
1947-2018
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான இந்திய பிரதம அமைச்சர்கள் பற்றிய தகவல்கள் ( List of Prime Ministers of India) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : List of Prime Ministers of India
List of Prime Ministers of India
இந்திய பிரதமர்கள் ( 1947 – 2018 )
No | Name | Year |
---|---|---|
1 | ஜவாஹர்லால் நேரு / Jawaharlal Nehru | 1947-1964 |
- | குல்சரிலால் நந்தா / Gulzarilal Nanda (acting) | 1984 - பொறுப்பு பிரதமர் |
2 | லால் பஹதூர் ஷாஸ்த்ரி / Lal Bahadur Shastri | 1964-1966 |
- | குல்சரிலால் நந்தா / Gulzarilal Nanda (acting) | 1966 - பொறுப்பு பிரதமர் |
3 | இந்திரா காந்தி / Indira Gandhi | 1966-1977 |
4 | மொரார்ஜி தேசாய் / Morarji Desai | 1977-1979 |
5 | சரண் சிங் / Charan Singh | 1979-1980 |
6 | இந்திரா காந்தி / Indira Gandhi | 1980-1984 |
7 | ராஜிவ் காந்தி / Rajiv Gandhi | 1984-1989 |
8 | விஸ்வநாத் பிரதாப் சிங் / Vishwanath Pratap Singh | 1989-1990 |
9 | சந்திர சேகர் / Chandra Shekhar | 1990-1991 |
10 | பமுலபர்ட்டி வெங்கட்ட நரசிம்ஹ ராவொ / Pamulaparti Venkata Narasimha Rao | 1991-1996 |
11 | அடல் பிஹாரி வாஜ்பாய் / Atal Bihari Vajpayee | 1996 |
12 | ஹரடனஹள்ளி டொட்டெகௌடா தேவ கௌடா / Haradanahalli Doddegowda Deve Gowda | 1996-1997 |
13 | இந்தெர் குமார் குஜ்ரல் / Inder Kumar Gujral | 1997-1998 |
14 | அடல் பிஹாரி வாஜ்பாய் / Atal Bihari Vajpayee | 1998-2004 |
15 | மன்மோஹன் சிங் / Manmohan Singh | 2004-2014 |
16 | நரேந்திர மோடி / Narendra Modi | From 2014 |