On This Day In History – JULY 29 Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூலை 29

On This Day In History – JULY  29

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JULY 29

                                                                      இன்றைய வரலாறு –   ஜூலை 29

 

பிறப்புகள்

1883 – முசோலினி, இத்தாலிய சர்வாதிகாரி   ( இறப்பு நாள் 1945)

1904 – ஜே. ஆர். டி. டாடா, இந்தியத் தொழிலதிபர்   ( இறப்பு நாள் 1993)

1905 – டாக் ஹமாஷெல்ட், ஐக்கிய நாடுகள் அவையின் 2வது பொதுச் செயலர்   (இறப்பு நாள் 1961)

இறப்புகள்

1913 – டோபியாஸ் மைக்கல் ஆசர், நோபல் பரிசு பெற்றவர்  (பிறப்புநாள் 1838)

1974 – கருமுத்து தியாகராஜன், இந்தியத் தொழிலதிபர்  (பிறப்புநாள் 1893)

1999 – நீலன் திருச்செல்வம், இலங்கையின் தமிழ் அரசியல்வாதி

2009 – காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி  (பிறப்புநாள்1920)

2009 – ராசன் பி.தேவ், மலையாள நடிகர்  (பிறப்புநாள் 1954)

2014 – ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், இலங்கைத் தமிழ் ஒலிபரப்பாளர்

2014 – ஐசக் இன்பராஜா, ஈழத்து நாடகக் கலைஞர்  (பிறப்புநாள் 1952)

இன்றைய  நாளின்  சிறப்பு

ருமேனியா – தேசிய கீத நாள்
சர்வதேச புலிகள் காப்பக தினம்

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1567 – முதலாம் ஜேம்ஸ் ஸ்கொட்லாந்தின் மன்னனாக முடிசூடினான்.

1830 – பிரான்சின் பத்தாம் சார்ல்ஸ் முடி துறந்தான்.

1851 – 15 யுனோமியா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.

1944 – இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

1957 – அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.

1959 – ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி நிறுவனம் நாசா ஆரம்பிக்கப்பட்டது.

1981 – வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ் – டயானா திருமணம் நடைபெற்றது.

2005 – ஏரிஸ் (குறுங்கோள்) கண்டுபிடிக்கப்பட்டது.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: