On This Day In History – JULY 30 Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூலை 30

On This Day In History – JULY  30

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JULY 30

                                                                      இன்றைய வரலாறு –   ஜூலை 30

 

பிறப்புகள்

1818 – எமிலி புரொண்டி, ஆங்கில நாவலாசிரியர்  ( இறப்பு நாள் 1848)

1863 – ஹென்றி ஃபோர்ட், அமெரிக்கத் தொழிலதிபர்  ( இறப்பு நாள் 1947)

1947 – ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர், நடிகர், அரசியல்வாதி

இறப்புகள்

1969 – இ. சி. இரகுநாதையர், இலங்கையில் வாக்கிய பஞ்சாங்கம் கணித்து வெளியிட்டவர்

2003 – கே. பி. சிவானந்தம், வீணை வாத்திய கலைஞர்   (பிறப்புநாள்  1917)

இன்றைய  நாளின்  சிறப்பு

வனுவாட்டு – விடுதலை நாள் (1980)

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1733 – ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது விடுதலைக் கட்டுநர் லாட்ஜ் ஆரம்பிக்கப்பட்டது.

1825 – பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

1930 – உருகுவே முதலாவது உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டி இறுதி ஆட்டத்தில் ஆர்ஜெண்டீனாவை 4-2 கணக்கில் தோற்கடித்து உலகக்கிண்ணத்தை வென்றது.

1932 – கலிபோர்னியாவில் 10வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us