Book Back Questions For All Exams-9th Old Tamil Book Set-7-திருக்குறள் கேள்வி

Samacheer Book Back Tamil Questions

                                                9th Tamil SET 7-திருக்குறள் கேள்வி-(Keelvi

 

இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers)  அடங்கிய வினாக்களின்  தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Sub : Tamil Book Back Questions

Topic :  செய்யுள் திருக்குறள்
கேள்வி

 

9th Tamil SET 7 (thirukkural keelvi)

ஒன்பது வகுப்பு 
செய்யுள் பகுதி 

 

அ) புறவய வினாக்கள்
1. கோடிட்ட இடத்தில் உரிய விடையைத் தேர்ந்தெழுதுக.
1. செவிக்குணவாவது .
விடை புகழ்
அ) புகழ் ஆ) கேள்வி இ) மகிழ்ச்சி

2. ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் .
விடை :ஊற்றுக்கோல்

அ) ஊற்றுக்கோல் ஆ) அளவுகோல் இ) துலாக்கோல்

2. சீர் மோனைச்சொற்களை எடுத்தெழுதுக.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

3. பொருள் எழுதுக.

ஒற்கம்
ஆன்ற
நுணங்கிய

விடை :
தளர்சசி
நிறைந்த
நுட்பமாகிய

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: