Samacheer Book Back Tamil Questions
9th Tamil SET 6- திருவிளையாடற் புராணம்-(Thirvilaiyatr puranam)
இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers) அடங்கிய வினாக்களின் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Sub : Tamil Book Back Questions
Topic : செய்யுள் திருவிளையாடற் புராணம்
9th Tamil SET 6 (Thirvilaiyar puranam)
ஒன்பது வகுப்பு
செய்யுள் பகுதி
புறவயவினாக்கள்
1. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர்
விடை : பரஞ்சோதி முனிவர்
2. திருவிளையாடற்புராணத்தில் காண்டங்கள் உள்ளன.
விடை :மூன்று
3. இறைவனிடம் பாடலைப்பெற்றுச் சென்றவன் .
விடை :நக்கீரன்
4. பொற்கிழி பெறச்சென்ற தருமியைத் தடுத்தவன
விடை இ ந்திரம்
5. உடல் முழுவதும் கண்களையுடையவன்
விடை : இ ந்திரம்
2. பொருத்துக.
மதுரைக்காண்டம் – பதினாறு படலம்
கூடல்காண்டம் – பதினெட்டுப் படலம்
திருவாலவாய்க்காண்டம் – முப்பது படலம்
விடை :
மதுரைக்காண்டம் -பதினெட்டுப் படலம்
கூடல்காண்டம் – முப்பது படலம்
திருவாலவாய்க்காண்டம் – பதினாறு படலம்