17 September
குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் போட்டித் தேர்வுகள் உயர்நீதிமன்றம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழ் தெரியவில்லை எனவும், போட்டித் தேர்வுகள் அனைத்தும் மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இப்போது நடத்தப்படுவதாகவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
