03 April
பொது தமிழ் வினா விடைகள் திரைப்படத் துறையில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் பாடல்கள் எழுதியவர் யார் அ. கண்ணதாசன் ஆ. முடியரசன் இ. வாணிதாசன் ஈ. சுரதா (விடை : கண்ணதாசன்) கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர்? அ. கண்ணதாசன் ஆ. பாரதிதாசன் இ. வாணிதாசன் ஈ. பாரதியார்
