padma awards 2019 in tamil

Padma Awards 2019 – Expected Questions

Padma Awards 2019 பாரத ரத்னா குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (83) தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாரதிய ஜன சங்க மூத்த தலைவர் நானாஜி தேஷ்முக், இசைக் கலைஞர் புபேன் ஹசாரியா ஆகியோர் மரணத்துக்கு பிறகு இவ்விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop