retirement-age-for-civil-servants-raised-to-60

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-லிருந்து 60 ஆக உயர்த்தி முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த ஆண்டு மே 31 முதல் இது அமலாகிறது.

error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop